Chennai-யில் பணம் வைத்து Auto, Bike Race நடத்தியது அம்பலம் | Oneindia Tamil

2021-07-05 321

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Police seized autos which participated in Race with bike near Maduravoyal to Tambaram.

#AutoRace
#ECR
#BikeRace